டில்லி மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆஜராகி உள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். சபாநாயகர் ஓம்பிர்லா இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று துபே கடிதம் எழுதியிருந்தார். மேலும் மக்களவைக்குக் கேள்விகளை நேரடியாகப் பதிவிடுவதற்காக, நாடாளுமன்ற இணையதளத்தைப் பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் […]