ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை அதிக அளவு கடனால் தத்தளித்து வருகிறது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக செமி பைனல் போல 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா, சத்தீஷ்கர், ராஜஸ்தான்,
Source Link
