ரூ.49.79 கோடியில் சிறு விளையாட்டரங்கங்கள், குத்துச்சண்டை அகாடமி! அடிக்கல் நாட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.49.79 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம், குத்துச்சண்டை அகாடமி மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  தொடர்ந்து, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.23.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் துறை கட்டமைப்புகளை திறந்து வைத்து, ரூ.49.79 கோடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.