சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் பிரபலமான ரவிக்குமார் அயலானை இயக்கியுள்ளார். அயலான் தான் இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படம் தாமதமானதால், தான் இழந்தது என்ன என்பது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மனம் திறந்துள்ளார். அயலான்
