Indian 2: கமலுக்காக இணைந்த பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ்… இந்தியன் 2 இன்ட்ரோ டீசர் அப்டேட்!

சென்னை: கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் நாளை மாலை வெளியாகிறது. கமலுக்காக இந்த டீசரை வெளியிட பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ் இணைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.