சென்னை: Shah Rukh Khan Birthday (ஷாருக்கான் பிறந்தநாள்) பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு கமல் ஹாசன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். உலகளவிலும் மிக பிரபலமானவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது அழகு மட்டுமின்றி நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. அவர்