லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை தனது ரசிகர்களுக்கு கூறினார் அதில், “காட்டுக்கு வேட்டைக்கு போகும் வேடர்கள் […]
