பெய்ரூத்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது அந்த பிராந்தியத்தில் இருக்கும் குழுக்கள் அனைத்தும் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். காசா மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், விரைவில் முழு வீச்சிலும் படையெடுப்பை
Source Link