சென்னை: நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை என ஒதுங்கிய லோகேஷ் கனகராஜை மீண்டும் இழுத்துக்கொண்டு வந்து இந்த டீசரை ஏஜிஎஸ் நிறுவனம்