Indian 2 Intro video: சூப்பர்ஸ்டாருடனான அன்பு.. நெகிழ்ச்சி தெரிவித்த உலகநாயகன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. கோடை கொண்டாட்டமாக இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்றைய தினம் வெளியானது. இந்த வீடியோவை ரஜினிகாந்த், எஸ்எஸ் ராஜமௌலி, அமீர்கான் உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.