சட்டீஸ்கர்: நவம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக மனோரமா ஊடகம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நிலவும் மக்கள் எதிர்ப்பும், உட்கட்சிப் பூசலும் காங்கிரஸுக்குப் பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்று மனோரமா நியூஸ்-விஎம்ஆர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. {image-bjpcongras-down-1699153613.jpg
Source Link
