சென்னை: இணையத்தில் பரவி வரும் தனது ஆபாசமான மார்பிங் வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மும்பை, தொழில்நுட்பத்தில் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் அதிகமான ஆபத்துத்துக்களும் இருப்பதை யாராலும் மறுத்துத் விட முடியாது. அண்மைக்காலமாக டிரெண்டிங்கில் உள்ளது ஏஐ எனப்படும் செயற்கை
