ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தௌசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. விபத்து அதிகாலையில் நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தாமதம்
Source Link