சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். , திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி […]