திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தீபாவளி அன்று ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் பல்வேறு சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில்,
Source Link
