சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இந்தாண்டு முதன்முறையாக 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சட்ட நுழைவுத் தேர்வை எழுத தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமான 4000 ரூபாயை கவனித்துக்கொள்வதற்காக இத்திட்டத்தின் கீழ் 1.3 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நான் முதல்வன் என்ற பெயரிலான பாராட்டத்தக்க திறன் […]
