சென்னை: நடிகர் கருணாஸ் சமீபத்தில் தன்னுடைய மனைவியோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அப்போது தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்தும் ஆரம்ப காலகட்டத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். அதோடு தான் இன்னொரு மதத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து இருப்பது குறித்து பலர் கேலி செய்து வருவதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
Source Link
