கொழும்பு: இலங்கையில் முதல்வர் ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்படவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் விளக்கமளித்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தேயிலை தோட்ட தொழிலுக்காக ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட இவர்கள் ‘இந்திய வம்சாவளி’யினர் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
Source Link
