சென்னை: Rathnakumar (ரத்னகுமார்) ரஜினிகாந்த்தின் 171ஆவது படத்திலிருந்து ரத்னகுமார் தூக்கப்பட்டார் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 540 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருக்கிறது. இந்த சூழலில் படத்தின் சக்சஸ் மீட்