கொஹிமா நாகாலாந்து மக்களை கேவலமாகப் பேசியதற்காக திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு அம்மாநில ஆளுநர் இல கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசியபோது நாகாலாந்து மக்கள் குறித்துப் பேசிய கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். நாகாலாந்து ஆளுநர் இல கணேசனும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் […]
