டில்லி கொலிஜியம் வழங்கிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. கொலீஜியம் பரிந்துரையின் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம். ஒரு சில நேரங்களில் கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை. ஒரு சில நீதிபதிகள் நியமனத்தை […]