சுக்மா: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு துணை ராணுவப் படையினர் பதிலடி கொடுத்தனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் 3 துணை ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் இந்த மிரட்டல்கள், தாக்குதல்களை மீறி
Source Link
