பலாட், சத்தீஸ்கர் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் அறிவித்துள்ளது. இன்று முதற்கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 7) நடைபெற்று வருகிறது. வரும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. […]
