பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல்
Source Link
