பீகார் ‘பரம ஏழைகளின்’ மாநிலம்.. சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.. நிதிஷ்குமார் புதிய முழக்கம்!

பாட்னா: பீகார் மாநில ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஏழைகள் அதிகம் இருப்பது உறுதியாகி உள்ளது; ஆகையால் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். பீகார் மாநில சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களைத் தாக்கல் செய்து முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: நாடு தழுவிய அளவில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.