சென்னை: ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்தை தமிழ்நாடு அரசு சீல் வைத்திருந்த நிலையில், அதுதொடர் பான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்றும், அதை வன்னியர் சங்கம் ஆக்கிரமித்து இருப்பதாக தமிழ்நாடுஅரசு குற்றம் சாட்டியதுடன், […]
