ஒரு நகரம் உருவாகும் போதே எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நவ. 8ல் ‘உலக நகர திட்டமிடல் தினம்’ கடைப்பிடிக்கப் படுகிறது.குடிநீர், சாலை, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள்,சுற்றுச்சூழல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், அலுவலகம், குடியிருப்பு, கல்வி நிறுவனம், பஸ், ரயில் நிலையம், விமானநிலையம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை கொண்டு புதிய நகரம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஜெய்ப்பூர், காந்திநகர், புவனேஷ்வர், சண்டிகர் போன்றவை திட்டமிட்ட நகரங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement