சென்னை: உறவுகளும் சொந்தங்களும் கூடி கொண்டாடும் பண்டிகை தீபாவளி.. இந்த பண்டிகை நாட்களில் நாம் நம்முடன் பிறந்தவர்களுக்கு அளிக்கும் பரிசு நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும். நம்முடைய ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தலைமுறையையும் வாழ வைக்கும் என்பது ஐதீகம். தீபாவளிப் பண்டிகையின் ஐந்தாம் நாள் யம துவிதியை ஆக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்கள் சகோதரியின் வீட்டிற்கு
Source Link
