புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயணிகள் ரயில், மாட்டின் மீது மோதி தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாடு தண்டவாளத்தின்
Source Link