தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ் தேதி மாற்றம்: இதோ புதிய அப்டேட்

Captain Miller Movie Release Date: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.