சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும். இதனால் பலர் தீக்காயம் அடைவதும் உண்டு. இதையொட்டி தமிழக அரசு தீக்காயம் அடைந்தோருக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை செய்ய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்ரமணியன் தீக்காய சிறப்பு வார்டை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர், ”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ […]
