சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகளை தீயணைப்பு துறை வழங்கி உள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் […]
