பாட்னா பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி முதல்வர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. சாதி வாரிக் கணக்கெடுப்பு பீகார் மாநில அரசு நடத்தியுள்ளது. நேற்று இது தொடர்பான விரிவான அறிக்கை அந்த மாநில சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. அதன் மீது விவாதம் பீகார் சட்டசபையில் நடந்துள்ளது. விவாதத்தில் முதல்வர் நிதிஷ்குமார், ‘மாநிலத்தில் இதர பிற்பட்டோருக்கான (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கான இட […]