ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கே தீபாவளி பட்டாசு சந்தையில் வந்துள்ள மோடி வெடி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை இப்போது அசோக் கெலாட் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு மொத்தம்
Source Link
