டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது இஸ்ரேல் போரின் அடுத்தக் கட்டத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த அக். 7ஆம் தேதி மிக மோசமான தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். மேலும்,
Source Link
