சென்னை: மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் வாகனங்களுக்கான சாலை வரி வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலானது. இதனால், இருசக்கர வாகனங்கள், கார்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இருசக்கரம், 4 சக்கரம் வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு […]
