சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தில் முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே வேஸ்ட் என்று ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ்