பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாற்றியுள்ளது. ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரூ. 400 மதிப்புள்ள கொரோனா தடுப்பூசியை இந்திய மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியதாக பாஜக ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலவசம் என்ற பெயரில் பாஜக அரசு மக்களை ஏமாற்றி […]