சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனுக்கு விஜய் தரப்பால் பிரச்னை வந்ததா என்பது குரித்து செய்யாறு பாலு பேசியிருக்கிறார். சின்னத்திரையில் முதன்முறையாக தோன்றிய சிவகார்த்திகேயன் பிறகு சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்தார். சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று கணிக்கப்பட்ட அவர் இன்று கோலிவுட்டில் டாப் 10 ஹீரோகளில் ஒருவர். குறிப்பாக டாக்டர், டான் என்று அவர்
