சென்னை: என் கணவர் தான் என் உலகம் அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என்று நடிகை நளினி தனது கணவர் குறித்து பேட்டி அளித்துள்ளார். 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை நளினி. சத்யராஜ், விஜயகாந்த், மோகன், கமல் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிஸியான நடிகையாக இருந்தார்.
