சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா எழுதிய கடிதம் கார்த்தியின் கையில் கிடைக்கிறது. அந்த லெட்டரைப் பார்த்த கார்த்தி ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட்டு, நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்துக்கொண்ட இருக்கிறீர்கள். உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ