சென்னை: 400 படங்களுக்கு மேல் நடித்த தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணியாற்றியது குறித்தும் நாயகன், ஹேராம் படங்களில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்துள்ளார். 79