சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில் விசித்ரா கண்கலங்கி அழுகிறார். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டையும் சர்ச்சரவுகளும் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் இந்த சீசனில் சண்டை மிகவும் கேவலமாக இருக்கிறது. மாயா ,பூர்ணிமா, ஜோவிகா ஒரு டீமாக செயல்பட்டுக்கொண்டு விசித்ராவை டார்கெட் செய்து வருகின்றனர். சண்டை வீடு:
