சென்னை: தனது தோழியின் திருமணத்துக்கு காதலருடன் சென்ற நடிகை பிரியா பவானி சங்கர் அந்த திருமணத்தில் ஜாலியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரை நடிகையாக மாறினார். அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி