சென்னை: பிரபல நடிகர் சின்னத்திரை தொகுப்பாளினியையும் விட்டுவைக்கவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் இவர். இந்த நடிகர் அறிமுகமான புதிதில் கடுமையான கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்தார். இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்தினார் நடிகர். பல கிண்டல்களை தாண்டி உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பதாலேயே
