சென்னை: இளமை புதுமை ஸ்வர்ணமால்யா தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான “இளமை புதுமை” இளமை துள்ளலான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான இவர், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார். தொகுப்பாளராக வலம் வந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம்