சென்னை: Kamal Haasan(கமல் ஹாசன்) நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார்.