சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விஜய் கொடுத்திருந்த லியோ படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். நடிகர் விஜய்: நடிகர் விஜய்
