சென்னை: கார்த்தி சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம மாஸ் காட்டி வருகிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப் படத்தின்
