அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்புப்படியே இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இன்று கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள […]